நமது பள்ளியின் திறமை மிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வாயிலாகப் பள்ளி மலர் மற்றும் செங்காந்தள் இதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக மாணவர்கள் தமிழின் சுவையை உணர்வதோடு படைப்பாற்றல் திறன்களையும் வளர்த்துக் கொள்கின்றனர்
மலர் 1(2009)
மலர் 2(2019)
பதிவிறக்கம் செய்க
பதிவிறக்கம் செய்க